அனைத்துலக தமிழர் பேரவை: புலம்பெயர் தேசத்தில் அறிமுகமாகும் புதிய அமைப்பு

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples Toronto Canada
By Dhilak Dec 05, 2024 02:52 PM GMT
Report

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி கனடாவில் 1686 Ellesmere Rd. Toronto. ON MIH 2V5 எனும் முகவரியில்  JC's BanQuet Hall  என்ற மண்டபத்தில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் அபிலாஷைகளை மேம்படுத்தும் அதேவேளையில், உலகளாவிய ஈழத் தமிழ் சமூகத்தை மேம்படுத்துவதே  இந்த அமைப்பின் இலக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள்: அநுர அரசிடம் நீதி கோரும் சிறிநேசன் எம்.பி

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள்: அநுர அரசிடம் நீதி கோரும் சிறிநேசன் எம்.பி

நோக்கம் 

அத்துடன், ஒவ்வொரு தமிழனும் கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியை அனுபவிக்கும் எதிர்காலத்திற்காக எங்கள் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பாடுபடுதலும் இதன் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக தமிழர் பேரவை: புலம்பெயர் தேசத்தில் அறிமுகமாகும் புதிய அமைப்பு | New System To Be Introduced In Diaspora

இதேவேளை, புலம்பெயர் மற்றும் தாயகம் முழுவதும் ஒற்றுமையை ஊக்குவித்தல், உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், கூட்டு முயற்சிகள் மூலம் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், அதே நேரத்தில் சமூக மற்றும் கலாச்சார நலனை மேம்படுத்துதல் மற்றும் சமூக, பொருளாதார அல்லது அரசியல் முறைகள் மூலம் அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுதல்,  உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம், சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிக்கும் எங்கள் கூட்டு பலத்தை மேம்படுத்தும் முயற்சிகளை ஒழுங்கமைத்து ஆதரித்தல் முதலிய பணிகளை இந்த அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்போவதாகவும் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபான அனுமதிபத்திர விவகாரம்: முக்கிய புள்ளிகளுக்கு விழப்போகும் பேரிடி

மதுபான அனுமதிபத்திர விவகாரம்: முக்கிய புள்ளிகளுக்கு விழப்போகும் பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி