இந்தியாவை முறியடிக்க புதிய தொழில்நுட்பம்
Sri Lanka
China
India
By Vanan
அமெரிக்கா இந்தியாவைப் பயன்படுத்துமாக இருந்தால், சீனா இந்தியாவை முறியடிக்க வேண்டியேற்படும் என்கிறார் பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறிய அவர் அதற்கான நடவடிக்கையை சீனா இப்போது தொழில்நுட்ப ரீதியாக செய்து வருவதாகத் தெரிவித்தார்.
குவாட் அமைப்புக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டியாகத் தான் இலங்கையில் நடக்கும் விடயங்கள் பார்க்கப்படுகிறது.
அண்மையில் தமிழக கடற் பரப்பில் புறா மீட்கப்பட்ட சம்பவமும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கொடுத்திருக்கிறது.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் சீனாவும் தான் மிகப்பெரிய சக்திகளாக இருக்கின்றன. எனவே தான் மேற்குலக நாடுகளும் தற்போது இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை குறிவைத்திருக்கிறது என அவர் கூறுகிறார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி