டயஸ்போராவுக்கு புதிய சட்டம்...! காணிகளுக்கு வரி இலக்கம் கட்டாயம்

Sri Lanka Government Of Sri Lanka Suresh Salley
By Shalini Balachandran Jun 05, 2026 12:35 PM GMT
Report

சிறிலங்காவின் உள்நாட்டு வருமானவரிச் சட்டம் (Inland Revenue Act) திருத்தப்பட்டு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது.

புதிய சட்டத்தின் அடிப்படையில் இனிமேல் TIN (Taxpayer Identification Number) எனப்படும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கம் இல்லாதவர்கள் பல விடயங்களைச் செய்ய முடியாத நிலை வந்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் பிறந்து தற்போது வெளிநாட்டுக்குடியுரிமைகளைக் கொண்டிருப்போர், இலங்கையில் காணி அல்லது காணி உரிமங்களைப் பதிவு செய்யவும் இனிமேல் இந்த இலக்கத்தைக் கொண்டிருக்க வேண்டியது சட்டப்படிக் கட்டாயம் எனக் குறிப்பிடப்படுவது டயஸ்போரா மக்களுக்குக் கரிசனைக்குரிய விடயமாகும்.

திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி நீங்கள் இலங்கையராகப் பிறந்து இப்போது வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தாலும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தாலும் இந்த வரி இலக்கத்தைச் சமர்ப்பிப்பது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் காணிகள் மற்றும் வீடுகளின் வாடகை போன்ற வருமானங்களைப் பெறுவதற்கும் இந்த அடையாள இலக்கம் தேவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் இலங்கையின் நடைமுறைகள் பல விடயங்களில் மாறுகின்றன ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமையைக் கையாளும் விடயங்களில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த பின்னணியில் இலங்கையில் பெரும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கூறப்படும் சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, இப்போது ஈஸ்டர் சதியில் இருந்து தப்பித்துக்கொள்ளத் தனக்கு கஜினி படப்பாணியில் மறதி மற்றும் தற்கொலைக்குத் தூண்டுவது உட்பட்ட மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் புதிய பளிச்சிடல்கள் நேற்று பகிரங்கப்பட்ட நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...


ஏழாண்டு தூக்கத்தின் பின் விழித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி பின்னணி!

ஏழாண்டு தூக்கத்தின் பின் விழித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி பின்னணி!

இனப்படுகொலையை மறைக்கத் துடிக்கும் பேராயரின் ஊடகப் பேச்சாளர்! எழுந்த கண்டனம்

இனப்படுகொலையை மறைக்கத் துடிக்கும் பேராயரின் ஊடகப் பேச்சாளர்! எழுந்த கண்டனம்

கபில சந்திரசேனவின் மரண விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்திவைப்பு

கபில சந்திரசேனவின் மரண விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015