விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! ரூபாய் 30,000 ஆக உயர்ந்த உரமானியம்

Sri Lanka Money Sri Lankan Farmers
By Shalini Balachandran Jun 05, 2026 12:17 PM GMT
Report

அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏழாண்டு தூக்கத்தின் பின் விழித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி பின்னணி!

ஏழாண்டு தூக்கத்தின் பின் விழித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி பின்னணி!

உர மானியம் 

இதனடிப்படையில், அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 இலிருந்து ரூபாய் 30,000 ஆக (ரூபாய் 5,000 இனால்) உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மானியத் தொகை தகுதியுடைய 502,836 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரேயடியாக நேரடியாக வரவு வைக்கப்படும்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! ரூபாய் 30,000 ஆக உயர்ந்த உரமானியம் | Fertilizer Subsidy Allowance 5000 For Farmers

இதற்காக அரசாங்கம் ரூபாய் 10,947 மில்லியனைச் செலவிட்டுள்ளதுடன் மானிய உயர்வின் காரணமாக வழக்கத்தை விட ரூபாய் 2,500 மில்லியன் கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளது.

சந்தை விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் இப்பருவம் முழுவதும் விவசாய சேவை மையங்கள் மூலம் யூரியா உர மூடை ஒன்று ரூபாய் 10,200 என்ற நிலையான விலையில் வழங்கப்படும்.

இந்தப் பருவத்தில் இதுவரை 409,670 ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளதுடன் அதில் 364,900 ஹெக்டேருக்கு ஏற்கனவே உர மானியம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை

டயஸ்போராவுக்கு புதிய சட்டம்...! காணிகளுக்கு வரி இலக்கம் கட்டாயம்

டயஸ்போராவுக்கு புதிய சட்டம்...! காணிகளுக்கு வரி இலக்கம் கட்டாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026