டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சம்
Twitter
Elon Musk
By Vanan
டுவிட்டரில் புதிய அம்சம்
கட்டண சந்தா தார பயனாளர்களுக்கு பதிவேற்றம் செய்த கருத்தை மாற்றம் செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போது டுவிட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு ஏதும் இருந்தால் அதனை மாற்றம் செய்ய முடியாது.
டுவிட்டர் பயனாளர்களின் இதற்கான நீண்ட காலக் கோரிக்கையினை பரிசோதித்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ப்ளூ பயனர்கள்
இந்த வசதியை செய்யுமாறு பயனாளர்களால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கட்டண சந்தாதாரர்களுக்கு மாற்றம் செய்வதற்கான வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
ப்ளூ பயனர்கள் இருக்கும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்