வற் வரிப் பதிவுதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

Sri Lanka Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Shalini Balachandran Mar 31, 2026 10:56 PM GMT
Report

அனைத்து வற் (VAT) வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 2463/05 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, புதிய வரிப்பட்டியல் நடைமுறைகள் 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது.

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!

புதிய நடைமுறை

இருப்பினும், தற்போது இந்தத் திகதி 2026 ஜூலை முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வற் வரிப் பதிவுதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...! | New Vat Invoice Format Extended To July 2026

வரி செலுத்துவோர் புதிய நடைமுறைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வற் வரிப் பதிவுதாரர்களும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுக்கு அமையவே வரி விலைப்பட்டியல்களை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது: கனடியப் பிரதமர் கடும் கண்டனம்

முடிவுக்கு வரும் ஈரான் மீதான போர்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

முடிவுக்கு வரும் ஈரான் மீதான போர்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026