நாட்டிற்கான புதிய ரக வாகன இறக்குமதி: வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka vehicle imports sri lanka
By Shalini Balachandran Aug 08, 2025 05:56 PM GMT
Report

இலங்கை (Sri Lanka) பழைய வாகனங்களை நியாயமான விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய ரக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை உலகளாவிய இலங்கை வணிக கூட்டமைப்பின் (GFSLBC) பொதுச் செயலாளர் சஜீவ் க்ஷத்ரிய ராஜபுத்ர தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு தற்போது 300 சதவீத வரி விதிக்கப்படுவதுடன் உள்ளூர் மறுவிற்பனை சந்தை விலைகளை அசல் கொள்முதல் விலை மூன்று மடங்கால் அதிகரிக்கின்றது.

நல்லூர் செல்வோருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

நல்லூர் செல்வோருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகன இறக்குமதி

எனவே, ஏற்றுமதியாளர்கள் தங்கள் அடுத்த வாகன இறக்குமதியின் வரியிலிருந்து, பழைய வாகன ஏற்றுமதி இலாபத் தொகையைக் கழிப்பதன் மூலம் தங்கள் இழப்புகளை மீட்கமுடியும் என்று ராஜபுத்ர விளக்கியுள்ளார்.

இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும், வாங்கிய விலையை விட அதிக விலைக்கு வாகனங்களை விற்க முடிகின்றது.

நாட்டிற்கான புதிய ரக வாகன இறக்குமதி: வெளியான தகவல் | New Vehicle Imports To Sri Lanka

இறுதியில், இந்த வாகனங்கள் பயன்படுத்த முடியாததாகி உலோகக் குவியல்களாக மாறும் இதன்போது, மக்கள் கொள்வனவு செய்த வாகனங்களின் மதிப்பு என்னவாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே,பழைய வாகனங்களை நியாயமான விலையில் ஏற்றுமதி செய்தால், அதில் கிடைக்கின்ற லாபம் புதிய வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க உதவும், இதனால் பழைய வாகனங்களை அகற்றி புதியவற்றைக் கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் எழுதிய அவசர கடிதம்!

ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் எழுதிய அவசர கடிதம்!

28 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரின் சடலம் சேதமின்றி மீட்பு: வெளிநாடொன்றில் சம்பவம்

28 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரின் சடலம் சேதமின்றி மீட்பு: வெளிநாடொன்றில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி