காலாவதியான பொருள் விற்பனை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Police spokesman
Sri Lanka Police
Sinhala and Tamil New Year
Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் குறித்த காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக செயல்படுமாறு காவல்துறை பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி