பலரையும் திரும்பிபார்க்க வைத்த கனேடிய முதியவரின் செயல்

British Columbia Canada
By Vanan Aug 02, 2022 11:23 PM GMT
Report

முதியவர் ஒருவரின் பத்திரிகை விளம்பரம்

கனடாவின் சில பகுதிகளில் குறிப்பாக தீவுகளில் மருத்துவர்களின் சேவை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கனேடிய முதியவர் ஒருவரின் பத்திரிகை விளம்பரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்காகவே குறித்த முதியவர் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 82 வயதான மைக்கல் மோர்ட்ஸ் என்ற முதியவரே இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

நீண்ட காலமாக குடும்ப மருத்துவராக சேவை வழங்கி வந்த மருத்துவர் ஓய்வு பெற்றுக்கொள்வதாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளார்.

ஆறு மாத காலத்தில் மருத்துவர் ஒருவரை தேடிக் கொள்ள முடியாத காரணத்தினால் அவர் இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளார்.

மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம்

பலரையும் திரும்பிபார்க்க வைத்த கனேடிய முதியவரின் செயல் | Newspaper Ad To Find Doctor Oldman In Canada

மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றி மருந்தகங்களில் தமக்கு மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலை உருவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அனுமதிப்பத்திரம் உடைய மருத்துவர் தேவை, மருந்து சீட்டுக்களை எழுதும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், நியாயமான கொடுப்பனவு வழங்கப்படும்” என பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியாவின் வான்கூவார் தீவுகளில் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025