உலக அரசியல் வரலாற்றில் முக்கியத்தும் பெறும் இலங்கையின் புதிய அதிபர்..!
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
இலங்கையில் புதிய அதிபரை தெரிவு செய்யும் முறை உலக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக காணப்படும் என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "புதிய அதிபரை தெரிவு செய்யும் வழிமுறைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அதிபர் தெரிவு நிறைவு பெறும் வரை அதிபர் பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார்" எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 11 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி