அடுத்த வாரம் தீர்மானம் மிக்கது - பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவிப்பு
Covid-19
Curfew
Boris Johnson
People
Corona Virus
By Vasanth
தற்போது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் - 19 முடக்கம் எவ்வாறு எளிதாக்கப்படும் என்ற தமது திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த முடக்கமே கடைசியாக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,