நினைத்தாற் போல் ஆட முடியாது: அமைச்சர் எச்சரிக்கை!
srilanka
parliamen
nimal siripala de silva
By Vasanth
தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறித்து நிபந்தனைகள் விதிக்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா சபையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று , தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்