இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் நிமல் சிறிபால டி சில்வா

Nimal Siripala De Silva Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Jul 06, 2022 08:08 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

அமைச்சுப் பதவி இராஜினாமா

 அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் (Taisei) என்ற ஜப்பானிய நிறுவனத்திடம் லஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இது தொடர்பில் அரச தலைவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் மத்தியில் ஊகங்கள்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் நிமல் சிறிபால டி சில்வா | Nimal Siripala Resigns Over Bribery Allegation

சஜித் பிரேமதாச தம்மை வெளிப்படையாகப் பெயரிடவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விடயம் தனது அமைச்சுப் பதவிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதனாலேயே லஞ்சம் கோரப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே ஊகங்கள் நிலவி வரும் நிலையில், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற விசாரணை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் நிமல் சிறிபால டி சில்வா | Nimal Siripala Resigns Over Bribery Allegation

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில், குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதுவரையில் தான் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாகவும் அமைச்சர் கோரியுள்ளார்.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் நிமல் சிறிபால டி சில்வா | Nimal Siripala Resigns Over Bribery Allegation

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023