கனடாவில் கைதான தமிழர் மீது ஒன்பது குற்றச்சாட்டுக்கள்
Tamils
Ontario
Canada
Crime
By Sumithiran
கனடாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது ஒன்பது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர் அந்நாட்டு காவல்துறையினர்.
கனடாவின் யோர்க் பிராந்திய காவல்துறையினர் 27 வயது தமிழரை கடந்த 9ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
கைத்துப்பாக்கி மீட்பு
அத்துடன் கைது செய்யப்பட்டவரை சோதனையிட்ட போது, அவரிடமிருந்து கைத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டAjax நகரை சேர்ந்த தமிழ் இளைஞர் மீது ஒன்பது குற்றசாட்டுக்களை காவல்துறையினர் சுமத்தியிருந்தனர்.
எனினும் அவர்மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி