மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விடுதி! அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்கள்
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மசாஜ் நிலையம் என்ற போர்வைியல் இயங்கி வந்த விடுதியொன்று கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன்போது, குறித்த விடுதியின் மேலாளரும், ஒன்பது தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேடுதல் பிடியாணை
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் பிடியாணை வைத்து இந்த சுற்றிவளைப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பண்டாரவளை பகுதியில் வசிக்கும் விடுதியின் மேலாளராக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 6 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்