'நிழற்குடை சிறுகதைத் தொகுதி' நூல் அறிமுக விழா - ஆர்வலர்களுக்கு அழைப்பு
Germany
By Vanan
சாந்தி நேசக்கரம் எழுதிய நிழற்குடை சிறுகதைத் தொகுதி நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது.
பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் செய்துள்ள இதற்கான நிகழ்வு, ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை டோர்மண்ட்(Rheinische Str, 76 - 8044137 Dortmund) தமிழர் அரங்கத்தில் 15.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பங்கேற்க ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி