எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Dilakshan Jun 29, 2025 12:39 PM GMT
Report

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று CPC நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் நிலைத்த நிலையில் தொடர்வதால், ஜூலை மாதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை


ஜூலை மாத விலை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த சில வாரங்களாக நிலைத்துள்ளதோடு, சில சமயங்களில் விலை குறையும் சாத்தியம் கூட காணப்படுகின்றன. இந்த நிலைமை தொடருமானால், ஜூலை மாதத்தில் எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படமாட்டாது" என்றார்.

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | No Change In Fuel Prices

இதன்படி, விலை நிர்ணய குழு, கடந்த மாதத்திற்கான சராசரி எரிபொருள் விலை மற்றும் சமீபத்திய இறக்குமதி செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாத விலையை தீர்மானிக்கவுள்ளது.  

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு

அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு

அணுவாயுத அச்சுறுத்தல்: இலங்கையில் நிலைநிறுத்தப்பட்ட முக்கிய அமைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019