VAT மற்றும் SSCL வரி வரம்பில் மாற்றமில்லை : பிரதி அமைச்சர் அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Value Added Tax​ (VAT)
By Sathangani Jun 24, 2026 03:29 AM GMT
Report

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ஆகியவற்றிற்கான வருடாந்த வரம்பை 60 மில்லியன் ரூபாயிலிருந்து 36 மில்லியன் ரூபாயாகக் குறைக்கும் யோசனை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகளுக்காக தற்போது நடைமுறையில் உள்ள 60 மில்லியன் ரூபாய் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

சட்டமா அதிபரின் அனுமதி

இதேவேளை, இது குறித்து கருத்து வெளியிட்ட ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகளுக்கான வரம்பை 36 மில்லியன் ரூபாயாகக் குறைப்பது தொடர்பாக நிதிக்குழுவில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

VAT மற்றும் SSCL வரி வரம்பில் மாற்றமில்லை : பிரதி அமைச்சர் அறிவிப்பு | No Change In Vat And Social Security Tax Limits

எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தேவையான அளவில் தயார்படுத்தப்பட வேண்டியிருப்பதுடன், வரி அறவீட்டுக்கான பொருத்தமான நடைமுறைகள் மற்றும் உத்திகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இதனால், தற்போதைய சூழ்நிலையில் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், சட்டமா அதிபரின் அனுமதியும் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போதைய 60 மில்லியன் ரூபாய் வருடாந்த வரம்பை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025