petrol விலையை 5 ரூபாவால் குறைக்கலாம்..! தடுமாறும் அரசு; வலுக்கும் சந்தேகம்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Petrol diesel price Fuel Price In World
By Thulsi Jun 23, 2026 03:09 AM GMT
Report

தற்போதைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து, பெட்ரோல் விலையை லீட்டருக்கு ஐந்து ரூபா வரையிலும், டீசல் விலையை லீட்டருக்கு ஆறு ரூபா வரையிலும் குறைக்க வாய்ப்புள்ளது என்று தொழிற்சங்கப் பிரமுகர் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தேவையற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஹர்ஷ டி சில்வா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருவது நாட்டின் பலதரப்பட்ட தரப்பினராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவித்தல்

நிறுவனங்களின் அழுத்தம் 

அதிலும் கையிருப்பில் இருப்பது அதிக விலைக்கு வாங்கப்பட்ட பழைய கையிருப்புகளே என்பதால் விலையைக் குறைக்க முடியாது என்றும் அவ்வாறு குறைப்பதற்கு இது ஒரு எரிபொருள் விற்பனைக் கடை அல்ல என்றும், பிரதமர் கூறுவதாக ஆனந்த பாலித குறிப்பிட்ட விடயம் சமூக ஊடங்களில் பெரும் பேசுபொருளானது.

petrol விலையை 5 ரூபாவால் குறைக்கலாம்..! தடுமாறும் அரசு; வலுக்கும் சந்தேகம் | No Fuel Price Cut Despite Global Price Drop Govt

இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படுவதில் தடையேற்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரமுகர் ஆனந்த பாலித குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நாட்டில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டாம் என அரசிடம் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் வாக்குறுதியளித்த சலுகைகளையோ அல்லது நிவாரணங்களையோ இன்னும் வழங்காததாலேயே இந்த நிறுவனங்கள் அவ்வாறு வலியுறுத்தியுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து, பெட்ரோல் விலையை லீட்டருக்கு ஐந்து ரூபா வரையிலும், டீசல் விலையை லீட்டருக்கு ஆறு ரூபா வரையிலும் குறைக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் எல் நினோ நிலைமையின் தாக்கம்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 மசகு எண்ணெய் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

petrol விலையை 5 ரூபாவால் குறைக்கலாம்..! தடுமாறும் அரசு; வலுக்கும் சந்தேகம் | No Fuel Price Cut Despite Global Price Drop Govt

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஏற்கனவே எரிபொருள் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

ஈரானின் முடக்கப்பட்ட நிதி அமெரிக்க விவசாயிகளுக்கே...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானின் முடக்கப்பட்ட நிதி அமெரிக்க விவசாயிகளுக்கே...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025