தலைமைப் பொறுப்பினை ஏற்கப்போவதில்லை : முன்னாள் மில்கோவின் தலைவர்
Srilanka
Leader
Secretary to the Ministry of Finance
Fertilizer Company
Lasantha Wickramasinghe
Milkgo
By MKkamshan
மில்கோவின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க (Lasantha Wickramasinghe) , இலங்கை உர நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை உர நிறுவனத்தின் தலைவராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார்.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பதவியை தன்னால் ஏற்க முடியாது என தாம் கடிதம் மூலம் நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
