அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...!

Donald Trump United States of America Protest
By Shalini Balachandran Mar 31, 2026 12:19 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், நோ கிங்ஸ் (No Kings) என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

குடியேற்றக் கொள்கைகள் 

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் உள்ள சுமார் 3,300 இங்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் (8 million) மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...! | No Kings Us Protests

இது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள், ஐசிஇ (ICE) அமைப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ட்ரம்ப் ஒரு மன்னரைப் போல அதிகாரத்தைச் செலுத்தி ஜனநாயக விழுமியங்களைச் சீர்குலைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

முக்கிய நகரங்கள்

மினசோட்டாவின் செயின்ட் பால் (St. Paul) நகரில் நடைபெற்ற பிரதான போராட்டத்தில் பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (Bruce Springsteen) கலந்துகொண்டு பாடல்களைப் பாடித் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...! | No Kings Us Protests

அமெரிக்கா மட்டுமின்றி லண்டன், பாரிஸ், பெர்லின் மற்றும் ரோம் போன்ற உலக நாடுகளின் முக்கிய நகரங்களிலும் இந்த 'நோ கிங்ஸ்' போராட்டங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கிடையில், இந்தப் போராட்டங்களை ட்ரம்ப் மீதான வெறுப்புப் பிரச்சாரம் (Trump Derangement Therapy Sessions) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆத்திரமடைந்த ட்ரம்ப்! ஈரானுக்கு வெளியிட்ட புதிய எச்சரிக்கையால் கடும் பதற்றம்

ஆத்திரமடைந்த ட்ரம்ப்! ஈரானுக்கு வெளியிட்ட புதிய எச்சரிக்கையால் கடும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019