அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம்

Iran Iran-Israel War Iran-US Conflict
By Dharu Apr 25, 2026 04:50 PM GMT
Report

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க தூதர்களின் பயணத்தை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

போச்சுவார்த்தைக்கான அமெரிக்க தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் செல்லவிருந்த பயணமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப், 

நிரந்தரமான போர் நிறுத்தத்தை நாடி அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி

நிரந்தரமான போர் நிறுத்தத்தை நாடி அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி

அர்த்தமற்ற விடயங்கள்

"சற்று நேரத்திற்கு முன்பு என் குழுவினர் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​இல்லை, நீங்கள் அங்கு செல்வதற்காக 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினேன்.

அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் | No More Ceasefire Talks Us Iran Pak

எல்லா அதிகாரங்களும் எங்களிடம் உள்ளன, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்.

ஆனால் நீங்கள் இனிமேல் சும்மா உட்கார்ந்து அர்த்தமற்ற விடயங்களைப் பேசுவதற்காக 18 மணி நேர விமானப் பயணங்களை மேற்கொள்ளப் போவதில்லை” என கூறியுள்ளார்.

ஈரானிய மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

ஈரானிய மக்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

அமெரிக்காவுக்கு ஈரானின் இராணுவ தலைமையகம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஈரானின் இராணுவ தலைமையகம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்