அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம்
Iran
Iran-Israel War
Iran-US Conflict
By Dharu
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க தூதர்களின் பயணத்தை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
போச்சுவார்த்தைக்கான அமெரிக்க தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் செல்லவிருந்த பயணமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
அர்த்தமற்ற விடயங்கள்
"சற்று நேரத்திற்கு முன்பு என் குழுவினர் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, இல்லை, நீங்கள் அங்கு செல்வதற்காக 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினேன்.

எல்லா அதிகாரங்களும் எங்களிடம் உள்ளன, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம்.
ஆனால் நீங்கள் இனிமேல் சும்மா உட்கார்ந்து அர்த்தமற்ற விடயங்களைப் பேசுவதற்காக 18 மணி நேர விமானப் பயணங்களை மேற்கொள்ளப் போவதில்லை” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி