ராஜபக்சாக்களை எவரும் அழிக்க முடியாது என சூளுரை

Mahinda Rajapaksa Rajapaksa Family Birthday
By Jaso Nov 18, 2023 11:53 AM GMT
Report

ராஜபக்சாக்களை எவரும் அழிக்கமுடியாதென வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18) 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

86 வயதில் கலக்கிய முதியவர் : தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்

86 வயதில் கலக்கிய முதியவர் : தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்

யாரும் தோற்கவில்லை

“நாட்டைக் காப்பாற்றிய தலைவனுக்குக் கடமையாகத்தான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன். இன்று இந்த நிகழ்வுக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சில முகங்களையே இங்கே காணக்கிடைக்கிறது. நாம் யாரும் தோற்கவில்லை. நீங்களும் தோற்றுப்போகவில்லை.

ராஜபக்சாக்களை எவரும் அழிக்க முடியாது என சூளுரை | No One Can Destroy The Rajapaksas

தந்தையின் வழியில் முன்செல்லவேண்டும்

நாமல் ராஜபக்‌ச இங்கு வந்துள்ளார். ஒரு மூலையில் இருக்கிறார். அப்படி இருக்க முடியாது. முன்னால் வந்து தந்தை சென்ற பாதையில் முன்செல்ல வேண்டும்.

ராஜபக்சாக்களை எவரும் அழிக்க முடியாது என சூளுரை | No One Can Destroy The Rajapaksas

ராஜபக்‌ஷமாரை யாராலும் அழிக்க முடியாது. என குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

ஈழத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்

இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்