சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோருக்கு பிரதமர் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Refugees
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
இலங்கையிலிருந்து எவரும் சட்டவிரோதமாக வெளியேற வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய நாட்களாகக் கடல் வழியாகச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனவும், அவர்களில் பலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
மரண அறிவித்தல்