கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி! உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

CID - Sri Lanka Police CCD - Colombo Crime Division Kapila Chandrasena Airbus Bribery Scam
By Independent Writer May 29, 2026 01:32 AM GMT
Report

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் கொலை முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியாகியுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணத்தில் வலுப்பெற்றுள்ள சந்தேகங்கள் தொடர்பில் விளக்கம் வழங்கிய விசாரணையாளர் ஒருவர் எதிர்பார்க்காத சதி இருப்பதாக கூறியுள்ளார்.

இதில் அவருக்கு அதிகம் வீரியம் கொண்ட இரசாயனம் உடலுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஒரு பெண்ணின் மரியாதைக்காக தேசிய தலைவர் எடுத்த வரலாற்று முடிவு

ஒரு பெண்ணின் மரியாதைக்காக தேசிய தலைவர் எடுத்த வரலாற்று முடிவு

பொலோனியம்-210

ஐ.ஓ.டி.பி.பி என்ற தென்னிலங்கையின் புலனாய்வு இணையத்தளம் பெயர் குறிப்பிட விரும்பாத விசாரணை அதிகாரியின் இரகசிய தகவல்களை கொண்டு இது தொடர்பான ஆய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி! உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம் | An Unexpected Twist In Kapilas Death

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“பொலோனியம்-210 எனப்படும் இந்த அதிவீரிய இரசாயனப் பொருள் ஒரு வகையான விஷமாகும் (Polonium-210). இதில் மிக அதிகமான கதிர்வீச்சுத் தன்மை காணப்படுவதால் இதனால் ஏற்படும் அழிவு மிகவும் பயங்கரமானது.

2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வாழ்ந்த ரஷ்யாவின் உளவுத்துறையில் பணியாற்றிய அலெக்சாண்டர் லிட்வினென்கோ. 2006 இல் இவரைப் பார்ப்பதற்கு இவரது நண்பர்கள் இருவர் வருகிறார்கள்.

அந்த நண்பர்கள் இருவரும் சென்ற பின்னர் இவர் கடுமையான நோய்வாய்ப்படுகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் திடீரென மரணமடைகிறார்.

இறுதியில் இது குறித்து ஒரு விசாரணை நடத்தப்பட்டது.பின்னர் அவருக்கு போலோனியம் 210 வழங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைக்கு பொலோனியம் கொண்டு வரப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டொலர் விலை வரம்பு ஏற்றத்தால் பீதி அடைந்துள்ள இறக்குமதியாளர்கள்

இலங்கையில் டொலர் விலை வரம்பு ஏற்றத்தால் பீதி அடைந்துள்ள இறக்குமதியாளர்கள்

ரஜீவ் ஜயவீர கொலை

ரஜீவ் ஜயவீர 2020 ஜூன் மாதம் சுதந்திரச் சதுக்கத்திற்கு அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டு தன்உயிரை மாய்த்துக் கொண்டாதாகவே தெரிவிக்கப்பட்டது.

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி! உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம் | An Unexpected Twist In Kapilas Death

ரஜீவ் ஜயவீரவுக்கு பொலோனியம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு பின்னர் உடலைக் கொண்டு வந்து அங்கேயே வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.

ஏன் ரஜீவ் ஜயவீரவைக் கொலை செய்தார்கள்?

அவரும் சிறிலங்கன் எயார் பஸ் (விமான) கொடுக்கல் வாங்கலில் முக்கிய சாட்சியாளராக இருந்தார்.கபில சந்திரசேனவுக்கும் இந்த பொலோனியத்தைக் கொடுத்துத்தான் கொலை செய்துள்ளார்கள்.

யாழ் - கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ் - கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

கபிலவின் மரணம்

சடலத்தின் பாகங்களை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையானது விசாரணை அதிகாரிகளுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்த பொலோனியம்-210 எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் விஷத்தின் ஆபத்தான தன்மை என்னவென்றால். ஒருவருக்கு இதய நோய் இருந்தால் அவர் மாரடைப்பால் இறந்தது போலவே தோன்றும்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர் பக்கவாதத்தால் இறந்தது போல் தோன்றும். நீரிழிவு இருந்தால் அவர் நீரிழிவு கோமா நிலையினால் இறந்தது போல் தோன்றும்.

இதுவே இதன் கொடூரமான தன்மையாகும். ஏனெனில் துப்பாக்கியால் சுட்டால் காயம் இருக்கும் சுட்டது தெரியும் மக்கள் பார்ப்பார்கள்.

ஆனால் இதில் மரணம் வெளியே தெரியாது என்பதால் துப்பாக்கியால் சுட்டுத்தான் இறந்தார் என்பதைக் காட்டுவதற்காகவே ரஜீவ் ஜயவீரவின் உடலை அங்கே கொண்டு வந்து போட்டுவிட்டு சுட்டுள்ளார்கள்.

ஆனால் ரஜீவ் ஜயவீரவின் சடலமே அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் கபிலவின் மரணத்திலும் ஏற்படிக்கலாம்.” என்றுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026