ராஜபக்சாக்களை விமர்சிக்க எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்

Mahinda Gotabhaya Rajapaksa Basil Rajapaksa
By Vasanth Feb 15, 2021 11:55 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள எவரும் ராஜபக்சாக்களை விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பொல்கவாலையில் ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தில் உள்ள எவரும் ஊடகங்களின் முன்னால் கருத்துக்களை தெரிவித்து அப்பாவிகளின் குணாதிசயங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது. சிலர் மூத்த அண்ணணை விரும்புகின்றனர். இளைய சகோதரரை விமர்சிக்கின்றனர். இது வேடிக்கையான விடயம் அரசாங்கத்தை முன்னெடுக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ச நள்ளிரவில் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது அவரை சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார்கள் என தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ரக்பி போட்டியை ஏற்பாடு செய்தவரிடமிருந்து பணம் பெற்றார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சாக்களுக்கு அரசாங்கத்திற்குள் இருந்து எதிர்ப்பு வருவதை சர்வதேச சமூகம் கூட விரும்புகின்றது என தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த நிலைமையை பிரேமதாசவும் விரும்புகின்றார் என குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026