நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்தடை ....! சபையில் பதிலளித்த அமைச்சர்

Parliament of Sri Lanka Mujibur Rahman Kumara Jayakody
By Abi Apr 07, 2026 09:08 AM GMT
Report

அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட மின் துண்டிப்பு எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

தற்போதைய மின்வெட்டு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (07) சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குமார ஜயகொடி மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்..

பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய்..! அஸ்வெசும பயனாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய்..! அஸ்வெசும பயனாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

மின்சாரத் தடை 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் சில இடங்களில் தினமும் ஒரு மணித்தியாலம் அல்லது சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்தடை ....! சபையில் பதிலளித்த அமைச்சர் | No Planned Power Outages Were Implemented

அவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அது குறித்து மக்களுக்கு முறையாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (07) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களைத் தவறாக வழிநடத்தும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும், மின்சாரத் தடைகள் அவ்வப்போது ஏற்படுவது நாட்டு மக்களுக்குப் புதிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்கு இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படுவதை 'மின்வெட்டு' என்று அழைக்காமல், 'மின்சாரத் தடை' என அழைப்பதே பொருத்தமானது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார். 

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஹட்டனில் வனப்பகுதிக்குள் சிக்கிய வெளிநாட்டு மாணவி...!

ஹட்டனில் வனப்பகுதிக்குள் சிக்கிய வெளிநாட்டு மாணவி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026