அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி!

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka
By Harrish Nov 06, 2024 05:37 AM GMT
Report

நாட்டில் முன்னெடுக்கப்படும் அரச சேவைகளில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று(05.11.2024) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை: வெளியான அறிவித்தல்

அரசாங்கத்தின் பிரதான நோக்கங்கள்

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் 5 வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை ஒழித்தல், கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துதல் என்பன அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களாகும்.

அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது.

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி! | No Political Interference In Govt Service Anura

அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுகிறது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரச சேவை

நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி, மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரச சேவையில் ஏற்படும் அரசியல் தலையீடுகள்: அநுர அளித்த உறுதி! | No Political Interference In Govt Service Anura

மேலும், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்ததோடு, மக்கள் சேவைகளை குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார். 

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் டொனால்ட் டிரம்ப்

சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்