புத்தாண்டை முன்னிட்டு சற்று முன்னர் வெளியான தகவல்
srilanka
new tear
powercut
By Sumithiran
எதிர்வரும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்கு அவசியமான போதிய எரிபொருள் காணப்படுவதாலும், நீண்ட விடுமுறையில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவு என்பதாலும், குறித்த தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு இல்லை என, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி