இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை - இலங்கை மின்சாரசபை
Power cut Sri Lanka
Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
By Pakirathan
இன்று (30) மற்றும் நாளை (31) ஆகிய இரு தினங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைத் திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்