தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தடுப்பூசியால் ஆபத்தா? சௌமியா சுவாமிநாதன் விளக்கம்
vaccine
corona
mother
WHO
By Shalini
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க COVID-19 தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
குழந்தையை பெற்றெடுத்த மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தடுப்பூசிகளை பெறலாம்.
தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை.
இதனால் எந்த ஆபத்தும் இல்லை. தாய்ப்பால் மூலம் எந்த ஆபத்தும் இல்லை.
உண்மையில், தாய்மார்களின் ஆன்டிபாடிகள் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி