எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Parliament of Sri Lanka Sri Lanka Politician Kumara Jayakody
By Abi Apr 10, 2026 04:57 AM GMT
Report

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

இது குறித்து இன்றைய (10.04.2026) நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

நம்பிக்கையில்லா பிரேரணை

இந்தத் தீர்மானம், கடந்த மார்ச் 19 ஆம் திகதியன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | Noconfidence Motion Again Energy Minister Jayakody

புத்தளம் - நுரைச்சோலையில் உள்ள லக்விஜய (Norochcholai Lakvijaya) நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனவும் நாட்டின் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய பெரும் அலட்சியம், அமைச்சரின் பொறுப்பின் அடிப்படை மீறலாகும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. 

மேலும், இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றியபோது ஊழல் செய்ததற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC), கொழும்பு உயர் நீதிமன்றத்தில், இலஞ்சச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் எரிசக்தி அமைச்சர் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

அற்பமான எப்ஸ்டீனுடன் தொடர்பு...! ட்ரம்ப்பின் மனைவி வாக்குமூலம்

அற்பமான எப்ஸ்டீனுடன் தொடர்பு...! ட்ரம்ப்பின் மனைவி வாக்குமூலம்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி