மூழ்கிய படகிலிருந்த 39 பேரும் உயிர் தப்பவில்லை: சீனா அறிவிப்பு
China
India
Death
By Kiruththikan
இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர் தப்பவில்லை என சீன அமச்சரகம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள், 17 இந்தோனேஷியர்கள், 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர்.
இப்பகுதியில் இலங்கை, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
7 பேரின் உடல்கள்
நேற்று 7 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்ப விசாரணைகளின் படி, இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி