அரசியல் கைதிகள் எவரும் சிறைகளில் இல்லை - மீண்டும் ஆணித்தனமாக கூறும் அரசாங்கம்
Prison
Minister of Justice
SriLanka
Mohamed Ali Sabry
Prohibition of Terrorism
By Chanakyan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி (Mohamed Ali Sabry) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்களே சிறைகளில் உள்ளனர் என்றும், ஆயினும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
