சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம்: வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர் அமைப்பு எதிர்ப்பு

China Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Jul 08, 2024 05:47 PM GMT
Report

சீன (China) அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை வழங்குமாறும் யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் க.ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ் சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம்.

வடக்கு மாகாணத்திலுள்ள கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்திலுள்ள கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

பொருத்து வீட்டு திட்டம்

சூறாவளி காற்றினால் அழிய கூடும் இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும் .ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.தொடர்ந்து இழுவை மடியாலும் பாதிக்கபட்டுள்ளோம்.பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும் கடற்றொழிலை  ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றோம்.

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம்: வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர் அமைப்பு எதிர்ப்பு | North East Fishermen Chinese Gvp Suitable Housing

நாங்கள் கடந்த காலங்களில் சீன அரிசி வழங்கபட்டதாகவும் அறிகின்றோம். கடற்றொழில் மக்களுக்கு முழுமையாகவும் கிடைக்கப்பெறவில்லை.சிலர் இதில் இலாபம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.அரசியல் ரீதியாக பலர் இலாபம் அடைகின்றனர்.இன்றும் தரம் குறைந்த பொருட்கள் வருகின்றன.

மேலும் கடற்றொழிலாளர்களாகிய எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்:அமைச்சர் டக்ளஸின் அடுத்த கட்ட நடவடிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்:அமைச்சர் டக்ளஸின் அடுத்த கட்ட நடவடிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு

இழுவைமடியினால் ஏற்கனவே எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .தங்க நகைகளை அடைவு வைத்தே எமது குடும்பங்கள் முதலீடு செய்கின்றன. வங்கியிலும் நகைகள் ஏலத்தில் விலைப்படுகின்ற சூழல் ஏற்படுகின்றது .எமது சுழிபுரம் கடற்கரையில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நேரத்தில் சமுர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்னும் பாதிப்பினை எதிர்கொள்ள பலர் இதனை அனுபவிக்கின்றனர். உண்மையில் எமக்கு இந்த சீன அரசு ஏமாற்றாது தரமான பொருட்களையும் திட்டங்களையும் வழங்கவேண்டும்.

சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம்: வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர் அமைப்பு எதிர்ப்பு | North East Fishermen Chinese Gvp Suitable Housing

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். இற்றைவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை.பலரும் உதவி வருகின்றது என கேள்வி எழுப்புகின்றார்கள் ஆனால் இதுவரை எமக்கு உதவி வழங்கபடவில்லை.

அரிசி வருவதாக கூறினார்கள் அதிலும் தர பிரச்சினை அரசியல் ரீதியாக தங்களுடைய காரியாலயங்களில் வைத்து எங்களுடைய மக்களை பார்கவில்லை.அரசியல் வாதிகள் பொதுமக்களை கவனிக்கவேண்டும் . எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு எட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்களின் மருத்துவத்துறையில் மாபியா! அர்ச்சுனா ஆதார அஸ்திரத்தால் பூதாகரம்!

தமிழர்களின் மருத்துவத்துறையில் மாபியா! அர்ச்சுனா ஆதார அஸ்திரத்தால் பூதாகரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026