தமிழர் தாயகமெங்கும் உணர்ச்சிமிகு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமான சூழலில் முன்னெடுக்கப்பட்டன.
துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் திரண்ட ஏராளமான மக்கள் மாலை 6:05 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தங்களது உறவுகளை இழந்த குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தியாகங்களை நினைவுகூர்ந்த காட்சிகளைக் காண முடிந்தது.
நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நிலவிய போதிலும் மக்கள் அமைதியான முறையில் தங்கள் அஞ்சலியைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி