உலகநாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்த வடகொரியா
north korea
south korea
missle test
By Sumithiran
வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தலைநகர் பியோங்யங் அருகே உள்ள சுனன் என்ற நகரில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், ஏவுகணை கொரிய தீபகற்பத்தின் கடல்பரப்பில் விழுந்ததாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையின் மூலம் இந்த ஆண்டு வடகொரியா மேற்கொள்ளும் 9-வது ஏவுகணை சோதனை இதுவாகும்.
தென்கொரியாவில் வரும் 9-ம் திகதி அரச தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி