மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா -அமெரிக்காவிற்கு பதிலடி

Missile United States of America North Korea
By Sumithiran Jul 19, 2023 10:50 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

தென்கொரியாவுடன் இணைந்து கூட்டுப்போர்பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு சவால் விடும் வகையில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

வடகொரியா கிழக்கு கடற்கரையில் இருந்து 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

அதிகாலைவேளை சம்பவம்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா -அமெரிக்காவிற்கு பதிலடி | North Korea Tests Missile Again

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யாசுகாசு யமடா கூறுகையில், "நேற்று அதிகாலை 3½ மணி அளவில் வடகொரிய இராணுவம் 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை பியாங்காங்கில் இருந்து சோதித்தது. அவை 550 கி.மீ தூரம் தள்ளி கொரிய தீபகற்ப கடலில் விழுந்தது.

மேலும் அவை அணு ஆயுதங்கள் தாங்கி செல்லும் வல்லைமை படைத்தவை என கருதப்படுகிறது" என்றார்.

அமெரிக்க கூட்டு பயிற்சிக்கு பதிலடி

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா -அமெரிக்காவிற்கு பதிலடி | North Korea Tests Missile Again

அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் தென் கொரியாவுக்கு ஆதரவாக அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பல் ஒன்றை தென்கொரிய துறைமுக நகரமான புசானில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025