55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல்

Donald Trump United States of America Iran Iran-US Conflict
By Sindu Nov 25, 2026 03:43 AM GMT
Report

அமெரிக்காவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 55 சதவீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகமும் இப்சோஸ் நிறுவனமும் இணைந்தே இக் கணக்கெடுப்பை முன்னெடுத்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்திக்கும் முயற்சியாக, பாதிக்கும் மேற்பட்ட ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் (53 சதவீதம்) ட்ரம்ப் அரசாங்க முடக்கத்தையும் ஆதரிப்பார்கள் என்று கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழில் நனவான 20 வருட கனவு : குடிசைகளில் வாழ்ந்த 3 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிப்பு

யாழில் நனவான 20 வருட கனவு : குடிசைகளில் வாழ்ந்த 3 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிப்பு

சட்டம் நிறைவேற்ற வேண்டும்

அடுத்த வாரம் மீண்டும் கூடும் அமெரிக்க காங்கிரஸ், அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க டிசம்பர் 11ஆம் திகதிக்குள் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல் | Americans Likes Us Stop War

ஜூன் மாதம் காங்கிரஸை ஜனநாயகக் கட்சியினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து , குடியரசு கட்சியின் தலைவரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்க்கும் விதமாக, சில குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போருக்கான நிதியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர் .

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு : நாடளாவிய பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு : நாடளாவிய பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

லண்டனில் மாவீரர் நினைவுக் கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்ட அரிய பொருட்கள்

லண்டனில் மாவீரர் நினைவுக் கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்ட அரிய பொருட்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026