ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்! தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன்

United States of America Japan North Korea Kim Jong Un South Korea
By Shadhu Shanker Feb 09, 2024 07:32 AM GMT
Report

ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை வட கொரியா அழித்து நிர்மூலமாக்கிவிடும் என்று கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதோடு, ஆயுத பலத்தை அதிகரித்து உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.

அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ராணுவ பயிற்சிகளை தீவிரப்படுத்துவதால் கடந்த சில மாதங்களாகவே கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான இணைப்பு! முன்மொழியப்பட்டது திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான இணைப்பு! முன்மொழியப்பட்டது திட்டம்

வட கொரிய தலைவர் மிரட்டல்

அதேவேளை, தென் கொரியாவுடனான அனைத்து பொருளாதார ஒத்துழைப்பையும் முறித்துக்கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது.

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்! தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன் | North Korean Leader Threatens South Korea Kim Jong

மேலும், சமீபத்தில் இராணுவ வீரர்களிடையே கிம் ஜாங் உன் பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளதால் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டுள்ளார்.

முருங்கைக்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

முருங்கைக்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தென் கொரியாவுடனான உறவு

இதன்போது, தென் கொரியாவுடன் தூதரக உறவை தொடரவோ பேச்சுவார்த்தை நடத்தவோ விருப்பம் இல்லை.தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை வட கொரியா அழித்து நிர்மூலமாக்கிவிடும்.

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்! தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்த கிம் ஜாங் உன் | North Korean Leader Threatens South Korea Kim Jong

தென் கொரியாவுடனான உறவுகளைத் துண்டிப்பது தொடர்பான சமீபத்திய நகர்வுகள், இராணுவம் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த அனுமதிப்பதாகவும், எப்போது தூண்டப்பட்டாலும் தென் கொரியாவை தாக்கி அழிக்க சட்டப்பூர்வ அனுமதியை பெறுவதாகவும் வட கொரிய அதிபர் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்