நொதேர்ன் யுனியில் மிக சிறப்பாக இடம்பெற்ற கிரக பிரவேச பூஜை (படங்கள்)
IBC Tamil
Jaffna
By pavan
யாழில் பிரமாண்டமான கல்வி வழங்கும் நிறுவனமான நொதேர்ன் யுனியின் (Nothern uni) கட்டடத்துக்கான கிரக பிரவேச பூஜை இன்று காலை நடத்தப்பட்டது.
நொதேர்ன் யுனியின் நிறுவுனரான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.
கிரக பிரவேச பூஜை
இவரின் முயற்சியாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சம்பிரதாயபூர்வமாக கிரக பிரவேச பூஜை இடம்பெற்று சாமி படம் வைக்கப்பட்டது.
இதில், நோர்தர்ன் யுனியின் நிறுவுனர் இந்திரன், அவரது மனைவியான தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் ஐபிசி லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவரும் புலம்பெயர் தமிழ் வர்த்தகருமான பாஸ்கரன் கந்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி