மக்கள் படும் துன்பங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை : சஜித் ஆதங்கம்

Sajith Premadasa Government Of Sri Lanka
By Vanan Nov 19, 2023 12:37 AM GMT
Report

நாட்டு மக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுவத்துகொடையில் நேற்று(18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை ஜனவரியில் ஆரம்பம்

தவறான தீர்மானங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “நாட்டு மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், நாட்டின் தற்போதைய தலைவரும் முன்னாள் அரச தலைவரும் பெரிய கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் .

மக்கள் படும் துன்பங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை : சஜித் ஆதங்கம் | Not Concerned About The People Of Country Sajith

நாட்டு மக்களின் வாழ்க்கையை வெட்டித் தீர்த்த தலைவர்கள், தற்போதைய தலைவரின் உதவியால் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இது 2019 இல் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவு.

மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகிய தமிழக ஆளுநர் : ஸ்ராலின் விசனம்

மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகிய தமிழக ஆளுநர் : ஸ்ராலின் விசனம்

அரசியல் நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், நாட்டில் 220 இலட்சம் பேர் ஒரு நாளைக்கு 3 வேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர்” - என்றார். 


ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்