மோடியிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்கவில்லை! கூட்டமைப்பு அறிவிப்பு
India
Narendra Modi
TNA
SriLanka
Ra.Sampanthan
By Chanakyan
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் அனுப்பிய கூட்டு ஆவணத்துக்கான எழுத்துமூல பதிலை மோடியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Ra.Sampanthan) தெரிவித்துள்ளார்.
அதற்கான பதிலை மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்குச் செயலில் காட்டும் என நாம் நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்