ரணிலே பொருத்தமான தலைவர், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - பசிலின் பகிரங்க அறிவிப்பு

SLPP Basil Rajapaksa Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Dharu Dec 05, 2022 10:14 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அவரை அதிபராக நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானதே எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன ஊடக நிலையம் திறந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று நெலும் மாவத்தை சிறிலங்காபொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

எந்தத் தேர்தலையும் சந்திக்கத் தயார்

ரணிலே பொருத்தமான தலைவர், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - பசிலின் பகிரங்க அறிவிப்பு | Not In Control Politics Basil Agree Ranil Action

குறித்த நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தலைமையில் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.  

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் எதிர்கால போக்குகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த பசில், 

பத்திரிகை ஊடகங்களில் எப்படி எழுதினாலும் பரவாயில்லை நாங்கள் எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம். 

பொருத்தமான அதிபர்

ரணிலே பொருத்தமான தலைவர், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - பசிலின் பகிரங்க அறிவிப்பு | Not In Control Politics Basil Agree Ranil Action

நான் அரசாங்கத்தில் இல்லை. இப்போது எமது அரசாங்கம் 21வது திருத்தத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. நான் அரசாங்கத்தில் இல்லை என்றாலும் அரசியலில் இருக்கிறேன்

மக்கள் 69 இலட்சம் வாக்களித்து கோட்டாபயவை அதிபராக்கினார்கள். ஆனால் அவர் பதவி விலகினார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அதிபரை தெரிவு செய்தோம். அதற்கு பொருத்தமான நபரை தெரிவு செய்ய அப்போது தீர்மானித்தோம்.

அந்த தெரிவு சரியானது என நான் கருதுகின்றேன். ஏனெனில் கட்சிகளை சேர்ந்த அனைவரும் எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டும். 

ஜி.எல்.பீரிஸ் தலைமையில்

ரணிலே பொருத்தமான தலைவர், எந்த தேர்தலையும் சந்திக்க தயார் - பசிலின் பகிரங்க அறிவிப்பு | Not In Control Politics Basil Agree Ranil Action

அரசியல் செய்வதற்கும் தெருவில் இறங்குவதற்கும் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதாரம் மற்றும் பிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜி.எல். பீரிஸ் தற்போது உத்தியோகபூர்வமாக அங்கு எங்கள் கட்சி தலைமையில் இருக்கிறார்.

எதற்கும் பயப்பட வேண்டாம் என்பதுதான் எங்கள் கட்சியின் முழக்கம்.  இப்போது ஒவ்வொருவரும் கட்சி தொடர்பாக வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்" என தெரிவித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி