ராஜபக்சக்களுடனான இடைக்கால அரசாங்கத்திற்கு தயார் இல்லை: எதிர்க்கட்சித் தலைவர்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sajith Premadasa
Sri Lanka Politician
By Kiruththikan
ராஜபக்சர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே எனவும் அவர் சுட்டிகாட்டினார்.
தற்போது நிலவும் நெருக்கடி நிலமைகளில் இருந்து நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி