லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Sumithiran
நேற்றையதினம் முதல் (11) நடைமுறைக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 50 ஆக உயர்த்த லிட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, 12.கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4910 ரூபாவாகும்.
