துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி - சிறிலங்கா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு(photo)
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Sumithiran
கொழும்பில் அரசுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் உச்சம் பெற்றுள்ள நிலையில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறைக்கு துப்பாக்கிசூட்டை மேற்கொள்ளும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் வன்முறையைத் தடுக்கவே காவல் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொது மக்களின் ஆதரவையும் கோரியுள்ளனர்.
தகவல்கள் தெரிந்தால் 1997 அல்லது 118 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்