இலங்கையர் அல்லாதவர்களுக்கு வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lanka visa
Dhammika Perera
By Sumithiran
இலங்கையர் அல்லாதவர்களுக்கான அறிவிப்பு
இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் இலங்கையர் அல்லாதவருக்கு வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
வருகிறது நடைமுறை
அதற்கமைய, குறித்த விசா கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடைமுறை ஜூலை 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
