வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration
By Sumithiran Sep 17, 2022 05:14 PM GMT
Report

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான அறிவிப்பு

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இவ்வாறான நாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என பணியகம் தெரிவித்துள்ளது.

பணம் பெறும் மோசடியாளர்கள்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக அதிகளவானோர் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமையினால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு பணம் பெறும் மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல் | Notice To Foreign Job Candidates

எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வெளிநாட்டு வேலைக்காகச் செல்வதற்கு கடவுச்சீட்டு அல்லது பணத்தை வழங்குவதற்கு முன்னர், குறித்த அமைப்பு பணியகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள சட்டபூர்வ நிறுவனமா என்பதைக் கண்டறியுமாறு பணியகம் மக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்

பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐ பார்வையிடுவதன் மூலமோ அல்லது பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989ஐ அழைப்பதன் மூலமோ பொதுமக்கள் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வமான தன்மையைப் பற்றி விசாரிக்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல் | Notice To Foreign Job Candidates

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் குறித்த தகவல்களை பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. (விசேட விசாரணைப் பிரிவு - தொலைபேசி இலக்கம் 0112864241)

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015